Hanees Mohamed
பல்கலைகழகத்தையும், சமூக பிரச்சினையையும் தொடர்பு படுத்தி கூறிய கருத்துக்கு பல வகையன எதிர்ர்மரையன விளக்கங்களும், விமர்சனங்களும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
அவருடய கருத்தை அறிவு பூர்வமக ஆழ்ந்து நோக்கினால் அதில் மிக தெளிவான விடயங்கள் புதைந்து கிடக்குன்றன.
தென் கிழக்கு பல்கலைகழகமானது முஸ்லிம் நிர்வகத்தினால் நிர்வகிக்க படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாத உன்மையாகும். அ து ஒரு பல்கலைகழகம் மத்திரம் அல்லாமல் இலங்கை முஸ்லிம்களை உலகத்திர்க்கு உனர்த்தும் ஒரு அடயலமாக இருந்து வருகின்றது.
விமர்சர்கள் எ எம் ஜமில் கூறிய முஸ்லிம் சமூக பிரச்சினைக்கான தீர்வு என்ற பதத்தை தவரான கண்ணோட்டத்தில் பார்கிறார்கள்.
அவர் முஸ்லிம் சமூக பிரச்சினைகலுக்கான தீர்வாக மூர்க்க தனமான போராட்ட ம முறைமையோ அல்லது ஆயுத போராட்ட எண்ணங்களயோ மணவர்கள் மத்தியில் போதிக்க சொல்லவில்லை, மாராக சமூக பிரச்சினைகளை கண்டு ஒழித்து ஓடும் தற்பொது உள்ள அரசியல்வாதிகளை போல் அல்லாமல், சுயநலமில்லாத ஒரு பாட்டதாரியை ஊருவாக்குவது, சமுக பொறுப்புள்ள ஒரு பட்டதரியை உருவாக்குவது, ஏன் என்றால் இப்பொது படிப்பை முடித்துவிட்டோம், வேலை எடுத்துவிட்டோம் கடமை முடிந்து விட்டது என்ற மாணவர்கள் மத்தியில் ஒரு சமூக பொறுப்புள்ள ஒரு பட்டதாரி நமக்கு கிடைக்கும் என்றால் நமது சமூகத்தி உள்ள ஒவ்வொரு துறைகளிலுள்ள பிரச்சினைகலுக்கான தீர்வாளர்களாக இருப்பார்கள்.விமர்சர்கள் மற்றும் ஒன்றை விளங்கி கொள்ள வேன்டும்,
அறிவாலிகளை அடையாளம் கணும் இடம் “பாடசாலை”, அறிவாலிகளை திறனளிகளாகவும், செயற்ப்பட்டாளர்களாகவும் மாற்றும் இடமாகத்தான் “பல்கலைகழகம்” இருக்க வென்டும்.
மற்றும் மேற்க்கு நாடுகளின் பல்கலைகழகங்களை பார்த்தோம் என்றால் சுகதார விஞ்ஞான, சட்டம், நிதி பொரிளியல் மற்றும் சமூக அரசியல் இவைகளின் இறுந்து தோன்றும் பிரச்சினைகளுக்கான காரணங்களை, ஆய்வுகளை மேற்கோண்டு தீர்வுகளையும், ஆலோசனைகளையும் சமர்ப்பீக்கிறார்கள்.
ஒரு பல்கலைகழகத்தின் உயிரியல் விஞ்ஞான துறையால் நோய்களுக்கான காரணங்களையும், தீர்வையும் கொடுக்கும்போது,
சட்ட பகுதியால் சட்டம் சம்பந்தமான ஆலொசனைகளை கூரும்போது,
பொருலியல் நிதி பகுதியால் பொருளாதரத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த ஆலொசனைகளையும் தீர்வையும் வழங்கும்போது,
இலங்கை முஸ்லிம்களை பிரநிதிப்படுத்தும் தென்கிழக்கு பல்கலைகழகமனது இலங்கை முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளையும் முன்வைக்கும் தளமாக ஏன் இருக்க கூடாது?Share the post "இலங்கை முஸ்லிம்களை பிரநிதிப்படுத்தும் தென்கிழக்கு பல்கலைகழகமானது இலங்கை முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளையும் முன்வைக்கும் தளமாக ஏன் இருக்க கூடாது?"

0 Comments