(Anwer sadath)
அஸ்ஸலாமு அலைக்கும்..!
லண்டனில் அண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், பௌத்த இனவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை முஸ்லிம்களுக்காக 6 வயது சிறுமி குரல் கொடுப்பதை இந்த வீடியோவில் காணலாம்..!
0 Comments