மலுகு தீவு பிராந்தியத்திலுள்ள நமேலா நகரின் தென் கிழக்கே 70
கிலோமீற்றர் தொலைவில் 54 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்தப்
பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.
மேற்படி பூமியதிர்ச்சியையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments