Subscribe Us

header ads

ஜூன் 5 ஆம் திகதி கொழும்பில் ஹோன் எழுப்ப தடை

உலக சுற்றாடல் தினமான ஜூன் 5 ஆம் திகதி கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்குள் அதிக சத்தத்துடன் ஹோன் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

அந்த நாளில் வாகன ஒலி எழுப்பல்கள் கவனிக்கப்படும் என்று அறிவித்துள்ள மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments