நேற்று புத்தளம் நகரில் CASMO Volunteers மற்றும் DARK Hitz எனும் அமைப்புகளின் மூலம் சிகரட் புகைக்கும் பழக்கத்தை இல்லாது ஒழிக்க " ஏப்ரல் ௦1 சிகரட் புகைபவருக்கு பிறந்தநாள் " எனும் தொனிபொருளில் புத்தள நகர முழுவதும் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளன. இந்த வேலை திட்டத்துக்கு Colombo யில் உள்ள ADDIC எனும் அமைப்பு அனுசரணையுடன் வழங்கபட்டது.






0 Comments