Subscribe Us

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதி தேர்தல்

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்துள்ள வேளையில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
 
 ஆப்கானிஸ்தானில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தேர்தலின் போது தலிபானியர்களின் தாக்குதல்களை தடுப்பதற்காக சுமார் 2 இலட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments