சவூதி அரேபிய அரசாங்கத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான Saudi Gazette
மற்றும் கட்டார் அரசாங்கத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான Gulf Times இலங்கை அணியின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் இன்றைய நாளுக்கான நாளிதழில்
முதல் பக்கத்தில் இலங்கை அணியினரின்
வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தை பிரசுரித்துள்ளது.
Gulf Times - Qatar
Saudi Gazette-Saudi





0 Comments