மிகப்பெரிய வாசிப்பு பாடம்' என்ற புதிய கின்னஸ் சாதனை பட்டத்தை கடந்த புதன்கிழமை கட்டார் நாடு தன் வசப்படுத்தியுள்ளது.
கட்டாரிலுள்ள பாடசாலைகளிலிருந்து 5 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட 1,350க்கும் அதிகமான மாணவர்கள் கட்டார் தேசிய மநாட்டு நிலையத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் அரபு மொழியில் வாசித்தே இந்த புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது,
இதற்கு முன்னர் அமெரிக்காவில் 451 அமெரிக்க மாணவர்கள் ஒன்று சேர்ந்து வாசிப்பு பாடத்தில் ஈடுபட்டதே மிகப்பெரிய வாசிப்பு பாடம் என்ற கின்னஸ் சாதனையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டாரின் இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் அமைப்பின் அதிகாரி அதற்கான சான்றிதழை கட்டார் கல்வியமைச்சர் மொஹமத் அப்துல் வாஹித் அலி அல் ஹம்மதியிடம் கையளித்தார்.

0 Comments