Subscribe Us

கசினோவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அநுரகுமார திசாநாயக்கவின் செருப்படி (வீடியோ)

கசினோ சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு ஆதரவாக பிரதியமைச்சர்கள் பைசர் முஸ்தபா, அப்துல் காதர் மற்றும் அஸ்வர் எம்.பி. ஆகியோர் ஆதரவாக வாக்களித்திதருந்தனர்.
இவ்வாறு கசினோவுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா மிகக்கடுமையாக விமர்சித்து உரையாற்றுவதை இந்த வீடியோவில் காணலாம்..!
 
 
 

Post a Comment

0 Comments