Subscribe Us

பேருவளை அல் ஹுமைஸ்ஸாராவில் மே 24ம் திகதி இரத்த தான முகாம்!

இஷ்ரத் இக்பால்

அஸ்ஸலாம் அழைக்கும்

பேருவளை அல் ஹுமைஸ்ஸாரா பாடசாலையில்  எதிர்வரும் மே மாதம் 24ம் திகதி 2014  அன்று இரத்த தானம் முகாம் நடைபெற இருக்கின்றது , இரத்தம் தானம் செய்ய விரும்புபவர்கள்  காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை சமுகமளிக்கமுடியும் என இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும்  Juglers Welfare Organization தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து மக்களும் தவறாது சமுகமளித்து இரத்த தானம் செய்வோம் நன்மையடைவோம்!!!

“எவேரோருவர்  ஓர் உயிரை வாழவைக்கிராறோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் ஆவர்”

அல்-குர் ஆன்(5:32)

இப்படிக்கு,
ஏற்பட்டளர்கள்–Juglers Welfare Organization  
பேருவளை,
இலங்கை.

Post a Comment

0 Comments