Subscribe Us

header ads

அ/ கடாண்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் வெளியான 2013 ஆம் ஆண்டு க.பொ.சா. தர பரீட்சையில்

அண்மையில் வெளியான  2013 ஆம் ஆண்டு க.பொ.சா. தர பரீட்சை பெறு பேறுகளின் படி அ/ கடாண்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன்  முஹம்மது நஷ்ஹத் 9A சித்திகளை பெற்றுள்ளார். இவர் நசீர்தீன் ஆசிரியர் , ஹவ்வா உம்மா ஆசிரியை ஆகியோரின் மகனாவார். 

இது தவிர  பாத்திமா பஸ்னா , பாத்திமா நுஸ்ஹா , பாத்திமா அறீபா  ஆகிய மூன்று மாணவிகள் 8A , B சித்திகளைப் பெற்றுள்ளனர். 

தகவல் - A.R.R. அஹமட் - ஆசிரியர் 
அ/ கடாண்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலயம்

Post a Comment

0 Comments