காணாமல்போன மலேசிய விமானத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் ஆப்கான் வான் பரப்பினூடாக பயணிக்கவில்லை என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சிப் பெற்றுள்ள நாடுகளால் கூட இந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாமை வியப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மாயமான விமானத்தை கடத்துவது என்பது மிகப் பெரிய வாய்ப்பு எனவும், ஆனாலும் அந்த விமானம் காணாமல்போனமைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Comments