Subscribe Us

header ads

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச மக்களுக்கு ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையம். (படங்கள் இணைப்பு)

S.I.M.Akram - Puttalam

புத்தளம்  வண்ணாத்திவில்லு பிரதேசம் தற்போது வெகுவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் புத்தளம் கூட்டுறவு சங்கத்தினால் (Co-operative) பெட்ரோல் நிரப்பு நிலையமும், கிராமிய வங்கியும் 2014.03.08 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜெயரட்ன, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, வண்ணாத்திவில்லு பிரதேச சபை தலைவர் இந்திக சேனாதீர, கூட்டுறவு சங்க தலைவர் சிந்தக, உபா தலைவர் டொனில் ரூபஸ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




Post a Comment

0 Comments