Subscribe Us

header ads

தாதியர் (நர்ஸ்) பயிற்சிக் கல்லூரியில் இணைய விரும்புவோருக்கு ஒரு அறிவித்தல்.

தாதியர் (நர்ஸ்) பயிற்சிக் கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்காகத்
தகைமையுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

10.04.2014 அன்று 18 வயதுக்குக் குறையாத 28 வயதுக்கு மேற்படாதவர்கள் இத்துறைக்குவிண்ணப்பிக்கலாம்.

உயர்தரத்தில் விஞ்ஞானத்துறை சார்ந்த பாடங்களான விஞஞானம் அல்லது கணிதம் அல்லது விவசாயவிஞ்ஞானப் பாடத்துறையைக் கற்றுக் குறைந்த பட்சம் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்கவேண்டும்.

திருமணமாகாதவராகவும் 4 அடி 10 அங்குலத்திற்குக் குறையாத உயரமுடையவராகவும் இருக்கவேண்டும்.

Post a Comment

0 Comments