Subscribe Us

header ads

மருதானையில் நேற்று ரயில் தடம்புரண்டது (படங்கள் இணைப்பு)

கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிவேக ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுவிட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்த திணைக்களம் ரயில் எஞ்சினுக்கும் தண்டவாளங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments