மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா பொரளை கனத்தை மயானத்தில் தனக்கான
கல்லறைக்கு இன்று செவ்வாய்க்கிழமை அத்திபாரமிட்டார். தனது தாயின்
கல்லறைக்கு அருகிலேயே அவர் தனக்கான கல்லறையும் தேர்ந்தெடுத்து
அத்திபாரமிட்டார். அதற்கு முன்னர் அங்கு மதவழிபாடுகளும் இடம்பெற்றன.
வீடியோ உதவி: நியுஸ் பெஸ்ட்

.jpg)
0 Comments