துருக்கி அரசாங்கம் சமூவ வலைத்தளமான டுவிட்டடுக்கு கடந்த வெள்ளிக்கிமை தமது நாட்டில் தடை விதித்துள்ளது.
டுவிட்டரில் அரசுக்கெதிராக தகவல்கள் வெளியானதையடுத்து இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை துருக்கியை கடுமையாக கேலி செய்து டுவீட் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments