Subscribe Us

header ads

மண் வாசனையில் முதல் சந்திப்பு...(படங்கள் இணைப்பு)


எமது மண்வாசனை பகுதியில் முதல் பதிவாக கற்பிட்டிபகுதியில் காணப்பட்ட குளங்கள் பற்றி பேச நினைக்கிறோம். நகரமயமாக்கல், புதிய நாகரிக வாளர்சிகளின் காரணமாக நாம் இன்று மறந்து போய் இருக்கும் எமது பிரதேசத்தில் காணப்படும் குளங்கள் பற்றிய சுவாரஷ்யமான பதிவுகளை, கருத்துகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்.
இங்கு பதியப்படும் காத்திரமான பதிவுகளின் தொகுப்புக்கள் எமது இணையதளத்தில் பதிவிடப்படும்.


பெரிய பள்ளிவாசல் குளம்




















​கல்பிட்டி பிரதான வீதிக்கு அருகமாயில் உள்ள குளம்





























கல்பிட்டி கிறிஸ்த்தவ குளம்











பச்சம்மா குளம்






Post a Comment

0 Comments