1575 : இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1857 : பிரான்ஸும் பிரிட்டனும் சீனா மீது போர்ப பிரகடனம் செய்தன.
1878 : ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா சுதந்திரம் பெற்றது.
1905 : ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
1918 : முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1933 : ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தனர்.
1938 : சவூதி அரேபியாவில் பெற்றோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 : பிரித்தானிய காலனிக்கவாதிகளுக்கு எதிராக மும்பாயில் மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1942 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943 : இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்க ரயில் நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945 : இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.
1966 : பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஜப்பானின் ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
1969 : நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
1974 : பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த 346 பேரும் உயிரிழந்தனர்.
1985: சிலியில் 8.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் 177 பேர் உயிரிழந்ததுடன் மில்லியன் கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74 சதவீத மக்களும் எஸ்தோனியாவின் 83 சதவீத மக்களும் வாக்களித்தனர்.
1992 : பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
1997: தெற்கு அரைக்கோளத்தின் மிக உயரமான கட்டடமான ஸ்கை டவர் (328 மீற்றர்) நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் திறக்கப்பட்டது.
2002 : சுவிட்ஸர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்ஸர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

2005: ஸ்டீவ் பொசெட் முதல் தடவையாக விமானத்தை எங்கும் நிறுத்தாமல் உலகை சுற்றிவந்த முதல் நபரானார்.
0 Comments