Subscribe Us

இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை வெளியாக்கம்

(Zakir Arafath)

2014.02.14 அன்று இளஞ்சர்களுக்கான கொள்கை கொழும்பில் வெளியாக்கப் பட்டது .
 
ஜனாதிபதி விஜயம் செய்திருத்தர்   புத்தளம் இருத்து CASMO தொண்டர்   கழகத்தின் தலைவர் ஆகிப் மற்றும் சாகிர்,HNC  மாணவர் கழகத்தின் தலைவர் அஸ்பாக் மற்றும்  கல்பிட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஷத் ஆகியோர்கள் சென்று இருத்தனர்.  இன் நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு .


Post a Comment

0 Comments