தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் "நபிகளாரின் வாழ்வு குர்ஆனாக இருந்தது " என்ற தலைப்பில் நடைபெறும்.
பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் "நபிகளாரின் வாழ்வு குர்ஆனாக இருந்தது " என்ற தலைப்பில் நடைபெறும்.
0 Comments