Subscribe Us

header ads

வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் நேற்று (08) தை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா, பம்பேமடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து ஆடை விற்பனையில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments