
எம்.என்.எம். ஹிஜாஸ்
சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
தம்புத்தேகம பகுதியில் கறிவேப்பிலைக்குள் மறைத்து மிகவும் இரகசியமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த கறிவேப்பிலை வியாபாரியை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 200 பக்கற் கசிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

0 Comments