Subscribe Us

header ads

ஜோன் அமரதுங்க சபாநாயகர் ஆவாரா..? சமல் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்படுவாரா..??

(Sfm) எதிர் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க சபாநாயகர் பதவிக்கு நியமனம் பெறலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறன்றது.

ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோன் அமரதுங்க 1977ஆம் ஆண்டு வத்தளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.jaffna muslim

Post a Comment

0 Comments