Subscribe Us

header ads

போதையில் வாகனம் செலுத்திய 2392 சாரதிகள் இதுவரை கைது


நாடு முழுவதும் நேற்று (01) காலை 6 மணி தொடக்கம் இன்று (02) காலை 6 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 24ம் திகதி மாலை முதல் இன்று (02) காலை 6 மணி வரையான காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 2392 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 

அத தெரண 

Post a Comment

0 Comments