புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட 192 பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (06)பாடசாலைகளுக்குச் செல்லாது வடமேல் மாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.
பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்விப் பணிப்பாளரின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இவர்கள் இவ்வாறு முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments