Subscribe Us

header ads

ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் விபத்து காட்சி வெளியானது (வீடியோ இணைப்பு)

கடந்த சனிக்கிழமை கார் விபத்தில் பலியான பால் வாக்கரின் விபத்து காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில தினங்களாக உலகமே பேசிக்கொண்டிருக்கும் விடயம் என்னவென்றால் அது பால் வாக்கரின் மரணம் பற்றி தான்.

மேலும் இவரது இழப்பு ஹாலிவுட்டுக்கு பெரும் இழப்பு என்று பலர் கூறிவரும் இத்தருணத்தில் இன்று வரை இவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது கார் விபத்துக்ககுள்ளாகும் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இக்காட்சி அந்த இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் செக்யூரிட்டி கமெராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments