அதிக வலுவுடன் கூடிய மின்சாரம் தாக்கியதன் காரணமாக தன் இரு கரங்களையும்
இழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றுகைகள் அறுவைச்சிகிச்சை
வெற்றியளித்துள்ளது.
53 வயதான மெக்சிக்கோ நாட்டவரான Gabriel Granados என்பவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையே வெற்றியளித்துள்ளது.
17 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பலனாக இந்த மருத்துவ சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
முழங்கைகளின் கீழ் உள்ள தன்னுடைய இரு கைகளின் செயற்பாட்டினை முழுமையாக இழந்த நபருக்கு, வைத்தியர்கள் இயற்கையான முறையில் இரு வேறு மனிதக்கைகளை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
Gabriel Granados தற்சமயம் 70 வீதம் பூரணமாக குணமடைந்துள்ள போதிலும் அவரிற்கு தசைநார்கள் சிறந்த முறையில் செயற்பட தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
லத்தின் அமெரிக்க நாடுகளிலேயே இவரிற்கே முதன் முறையாக இரு கைகள் மாற்றுச்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது விசேடம்சமாகும்.

0 Comments