Subscribe Us

header ads

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள ஷபீ பள்ளிவாசலை முடிவிடுமாறு உத்தரவு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள ஷபீ பள்ளிவாசலை நேற்று 30-12-2013 பிற்பகல் 1 மணியுடன் முற்றாக மூடி விடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளரினால் குறித்த பள்ளி வாசலுக்கு எழுத்து மூலம் அறிவிக்க பட்டுள்ளது.

Post a Comment

0 Comments