கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள்
குளிக்கும்
நதி´ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை.
5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில்
நடைபெறவுள்ளது.
அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்துவும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜயும் வழங்கியுள்ளனர்.
´கலைமாமணி´ விகேடி பாலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பிறைசூடன் கலந்து சிறப்பிக்கின்றார்.
புரவலர் டாக்டர் அல்ஹாஜ் அப்துல்கையூம் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வரவேற்புரையை திரைப்பட இயக்குனரும் விழா ஒருங்கிணைப்பாளருமான வேடியப்பன் நிகழ்த்துகின்றார்.
நூல் அறிமுகத்தை சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் வழங்க, இயக்குனர் சிபி செல்வன் கவிஞர் ஈழவாணி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
விழாவில் தென்னிந்திய திரையுலக முக்கியஸ்தர்கள், படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். விழா நிகழ்ச்சிகளை கவிஞரும் அறிவிப்பாளருமான எஸ்.ஜனூஸ் தொகுத்து வழங்குகின்றார்.

- > நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! பரபரப்பு தகவல்
- > 7 கொள்கலன்களில் எத்தனோல் இறக்குமதி: அரசாங்கத்திற்கு 112 மில்லியன் நட்டம்
- > மட்டக்களப்பில் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் (படங்கள்)
- > மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்
- > கொழும்பு இரவுப்பந்தயம் 2013 நிகழ்வு டிசம்பர் நடுப்பகுதியில்
- > நடிகை ராதா வழக்கு: பைசூல் இப்போதைக்கு கைதாக மாட்டார்
- > ஈசெட் அறிமுகப்படுத்தும் புதிய மென்பொருள்
- > புதிய அலுவலக தொகுதியை அங்குரார்ப்பணம் செய்யும் அலுவியு
- > சனச வங்கியுடன் கைகோர்த்துள்ள லபார்ஜ்
- > நகரசபையின் அசமந்தப் போக்கால் மக்கள் மீது பொலிஸார் நடவடிக்கை

0 Comments