நீங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கின்றீர்கள்...? அதிகமாக வாழ்வில்உழைக்கும் பலர் தாம் எங்கே பயணிக்கின்றோம் என்பதை உணர்வதில்லை. அன்றாடம் அவர்களின் கடமைகளைச் செய்வதற்கே போதுமென்றாகி விடுகின்றது. இந்த உலகில் பெரும்பாலனவர்களின் விருப்பம் ஒரு மகிழ்ச்சி கரமான குடும்பவாழ்க்கையே. ஆனால் விருப்பங்கள் என்றுமே இலக்கு என்று ஆகிவிட முடியாது. ஒரு சிறந்த இலக்கு என்பது ...
வாழ்வின் ஒரு இலக்கினைநோக்கி ஒருங்கமைக்கப்பட்ட பயணமே தற்காலிக துன்பங்களில் இருந்து ஓரு விடுதலையினைப் பெற்றுத்தருகின்றது. உங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையினை அர்த்தமுடையதாக்குகின்றது.
இலக்குடன் கூடிய வாழ்க்கைப்பயணமே அர்த்தமுடையதாகின்றபோது வாழ்வில் ஒரு இலக்கினை எப்படி உருவாக்கவேண்டும், எப்படி அதை கொணடுசெல்லவேண்டும் தொடாந்து பார்க்கலாம்.
ஒர் இலங்கினை
ஒரு சிறந்த இலக்கு ஐந்து பண்புகளைக் கொண்டிருக்கும் என்பார் போல் ஜெ.மேஜர்
1. அதன் பரப்பு வரையறுக்கப்பட்டிருக்கும்
2. அது அளவிடக்கூடியது
உங்கள் இலக்கினை நிர்னயித்த பின்னர் நிர்னயிக்கப்பட்ட உங்கள் இலக்கின் குறுகிய கல இலட்சியங்களை தீர்மானியுங்கள். நீண்ட காலத்தில் நீங்கள் அடையப்போகும் இலக்கிற்காக இப்போதே உழைப்பதற்குத் தயாராகுவதே இதன் நோக்கமாகும். உங்கள் குறுகியகால இலட்சியங்கள் அடுத்துவரும் சில மாதங்களுக்கோ அல்லது
உலகில் பெற்றுக்கொள்ள முடியும். பெரிய இலக்குகளே பெரிய வெற்றிகளுக்கு இட்டுச்செல்கின்றன என்ற சிந்தனையுடன் உங்கள் இலக்குகளைத் தீர்மானித்து வாழ்வில் வெற்றி காணுங்கள்.
“உங்கள் இலக்கு நச்சத்திரங்களாக இருந்தால் குறைந்தது வானத்தையாவது அடையலாம்”

0 Comments