Subscribe Us

வியட்நாமில் அரங்கேறும் ருசிகரமான எலிவேட்டை!... காணத் தயாரா?....(படங்கள் இணைப்பு)

வியட்நாமில் தற்போது எலி வேட்டையாடும் காலம் பிறந்துள்ளதாம். எலிகளை விரும்பிச் சாப்பிடும் அங்குள்ள மக்கள் எலி வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதுடன், ரெஸ்ட்ரோரண்டுகளில் உள்ள மெனு கார்ட்டிலும் எலிகள் இடம்பெற்றுள்ளதாம்.

ஆரம்பத்தில் வியட்நாமிலுள்ள ரெட் றிவர் எனும் பகுதியில் எலிகளை அதிகளவானவர்கள் விரும்பி சாப்பிட்டதுடன் தற்போது இந்த உணவு வழக்கம் ஏனைய பகுதிகளுக்கும் பரவிவருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.


















Post a Comment

0 Comments