Subscribe Us

header ads

ஆபத்தின் விளிம்பில் அந்தரத்தில் நடந்து சாதனை

ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான அல்ப்ஸில் கயிற்றினூடாக அந்தரத்தில் நடந்து பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
அல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சுமார் 1200 அடி உயரமுள்ள மொன்ட் பிளெங்க் என்ற மலையையே இவர் கடந்துள்ளார்.
 
ஜுலியன் மில்லொட் என்ற நபரே இவ்வாறு சாதனை படைத்தவராவார். இவர் 2 அங்குல கயிற்றில் நடந்து சென்ற காட்சியைக் கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 



 

Post a Comment

0 Comments