Subscribe Us

ஆஷஸ் டெஸ்ட் களத்தில் மண்டேலாவுக்கு அஞ்சலி

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று காலை, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி அவுஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.




Post a Comment

0 Comments