மக்கள் நண்பன் : சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த கலந்தர்லெப்பை மற்றும் கையர்நிஷா அவர்களின் மகனான
இர்பான் என்ற இந்தப் போட்டோவில் இருக்கும் நபர் சவுதி அரேபியாவிற்கு வந்து 8
வருடங்களாகி விட்டது ஆனால் கடந்த 4 வருடங்களாக இவர் அவரது பெற்றோரோடு
எந்தவிதமான தொடர்பும் இல்லாது இருப்பதோடு, இவர் எங்கு இருக்கிறார் என்ற
விபரமும் இல்லாது இவரது பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இந்த அறிவிருத்தலை வழங்குமாறு அவரது பெற்றோர் நண்பர் ஒருவர் வாயிலாக என்னோடு முறையிட்டார்கள். ஆகவே நண்பர்களே...!! இவர் தொடர்பாக ஏதாவது தகவல் கிடைத்தால் அறியத்தரவும்.
இவர் சவுதிக்கு வந்தவர் என்ற வகையில் சவுதியில் இருக்கும் நண்பர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தினால் இதனை நான் எனது பேஸ்புக் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இவரை யாராவது கண்டிருந்திருந்தால் தயவு செய்து அறியத்தரவும். இது அவருடைய பெற்றோருக்கு ஆறுதலாக இருக்கும். அத்தோடு இதனை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவரது முழு விபரம் இதோ..!!!
பெயர் - கலந்தர்லெப்பை இர்பான்.
தந்தை பெயர் - கலந்தர் லெப்பை.
தாயின் பெயர் - கையர்நிஷா.
ஊர் - சம்மாந்துறை

0 Comments