Subscribe Us

தலைமைத்துவ சபையில் குறைபாடு: சஜித் விலகல்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து தான் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். 

தலைமைத்துவ சபையில் தனது பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் அதனை தான் வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். 

இன்று (04) மாலை அமைக்கப்பட்ட தலைமைத்துவ சபையில் குறைபாடு உள்ளதாக கூறி சஜித் பிரேமதாஸ விலகிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments