Subscribe Us

உலகை சுற்றி வரவுள்ள மிதக்கும் நகரம். (படங்கள் இணைப்பு)

(CNA)
 
பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆடம்பர விடுதிகள் பூங்ககா மற்றும் விமான நிலையம் போன்ற பாரிய வசதிகளைக் கொண்ட இராட்சத கப்பல் ஒன்று அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் சுமார் 50 ஆயிரம் பேர் குடியிருக்க முடியுமாம். அதே போன்று இன்னும் 30 ஆயிரம் பேர் பயணிக்க முடியும். மொத்தமாக 80 ஆயிரம் பேர் இதில் பயணிக்கலாம்.
இந்தக் கப்பலுக்கு FRE என பெயரிடப்பட்டுள்ளது. மிதக்கும் உலகம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதில் 25 அடுக்கு மாடிகள் உள்ளதாம்.










Post a Comment

0 Comments