ஈராக்கில் காணப்படும் பிரிவுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கி உள்நாட்டு யுத்தத்துக்கு தூபமிடும் நடவடிக்கைகளை சவுதி அரேபியா தொடருமாக இருந்தால் சவுதி அரேபிய நிலைகள் மீதும் சவுதி அரேபியாவிலும் தாக்குதல்களை மேற்கொள்வோம் என ஈராக்கில் இயங்கும் முக்தார் இராணுவம் எனும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன் கிழமை ஈராக் – சவுதி எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் குறித்த அமைப்பே உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன் கிழமை ஈராக் – சவுதி எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் குறித்த அமைப்பே உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments