Subscribe Us

கல்பிட்டி மக்களில் அதிகமானோர் அறிந்திராத தகவல் இன்று

 (HNC)

கல்பிட்டி மக்களின் அதிகமானோர் அறிந்திராத அதிரவைக்கும் தகவலாக கல்பிட்டி பிரதேசத்தில் அமைத்துள்ள கடலாமை பாதுகாப்பு நிலையம் காணப்படுகிறது இது நிறுவப்பட்டு இரு வருடங்களாகும் ஆனால் ஒரு வருட காலமே செயற்பட்டு ள்ள நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
 
இதனை இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் நிறுவியுள்ளார் தற்போது இந்த கட்டிடத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன இவ்வாறு இந்த கடலாமை பாதுகாப்பு நிலையம் கய்விடப்பட்டதற்கான காரணம் என்ன? அமைவிடமா? ஆளனியா?
 
 
 
 
 
 
 

 






Post a Comment

0 Comments