மாதவிடாய் ...

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி ..!
ஆனால் தவறோ என்ற எண்ணம் எல்லோருக்கும் ....
மாதவிலக்கு என்பது தீட்டா ????
பெண்களில் வயது வந்தோருக்கு மாதம் ஒருமுறை கருமுட்டை வெளியேறும் ஒரு நிகழ்வு மாதவிடாய். இது தாயிமை அடைவதற்கான அடையலாம் என்பதை நினைவில் கொள்க ...
இந்த நேரங்களில் அவர்களுக்கு இரத்தம் வெளியேறுவதால் சோர்ந்து காணப்படுவார்கள் இதனால் அவர்களை ஒதுக்கி வைக்காமல் ,முடிந்த உதவிகளை செய்யவேண்டும்.
இந்த நேரங்களில் அவர்களை விலக்கி வைக்க தேவை இல்லை.
அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில´உபத்திரபமான அறிகுறிகள் தோன்றும் அதனால் மற்றவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக கஷ்டப்படுகிறார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பது தான் நல்லது. இந்தகாலத்திலும் மாதவிலக்கை ஒரு தீட்டாகவோ, தோஷமாகவோ கருதவது ஒரு முட்டாள்தனம். இதில் சம்பிரதாயதிற்கோ, மூடதனதிற்கோ வேலை இல்லை.

0 Comments