எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுலவெல
சோபித்த தேரரை தாம் ஏற்றுக் கொள்வதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
ஜே வி பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து இன்னும் தீர்மானக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ குழுவின் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

0 Comments