Subscribe Us

header ads

விடாமுயற்சி

[எம்.ஏ.பீ.வசீம் அக்ரம் - புத்தளம்]

சாதனைகள் புரிவதற்கு
சப்ப விடயங்கள் தடைகள்
எம்மவர்களுக்கு
எங்கள் பிள்ளைகளுக்கு
பிறந்தோம்
தவழ்ந்தோம்
தட்டுத்தடுமாறி நடந்தோம்
மெல்ல நிமிர்ந்தோம்
வெயிலை சொல்ல தேவையில்லை
மழையை பேசத்தேவையில்லை
காற்றை குறைச்சொல்ல அவசியமில்லை
விடாமுயற்சியால்
வீருண்டால்
தடைகளை உடைக்கலாம்
மெல்ல வளரலாம்



Post a Comment

0 Comments