Subscribe Us

அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு

(Tamil Mirror)
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மா
காண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமா அசாத் சாலியின் தங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments