Subscribe Us

தொலை தொடர்பாடல்களுக்கான தீர்வை வரி அதிகரிப்பு

நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கான குரல் அழைப்புகளுக்கான தீர்வை 5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தொலைதொடர்பாடல் தீர்வை 20 வீதத்திலிருந்த 25 வீதமாக அதிகரிக்கபட்டது.
 
இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி முதல் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கான குரல் அழைப்புகளுக்கான தீர்வை 5 வீதத்தால் அதிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Post a Comment

0 Comments