பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் பல்வேறு வழக்குகளில்
குற்றம் சாட்டப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காவலில்
வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது லால் மசூதியின் இஸ்லாமிய குரு அப்துல் ரஷீத் கொல்லப்பட்ட வழக்கில், முஷாரப்புக்கு பிணை கிடைத்துள்ளது.
மேலும் அவருக்கு அனைத்து வழக்குகளிலும், பிணை கிடைத்துள்ளதால், வீட்டுக்காவலில் இருந்து முஷாரப் விடுவிக்கப்பட்டார்.

0 Comments