ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கிலிருந்து புறப்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளானதால் இவ்விமானத்திலிருந்த 34 பேரும் உயிரிழந்துள்ளதாக நமீபிய செய்தி நிறுவனமொன்று இன்று தெரிவித்துள்ளது.
மொஸாம்பிக் எயார்லைன்ஸுக்குச் சொந்தமானஇந்த விமானம் தலைநகர் மப்புட்டோவிலிருந்து அங்கோலாவின் தலைநகர் லுவான்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எல்லைப்புற பகுதியொன்றில் விபத்துக்குள்ளானதாக நமீபியாவின் என்.பி.ஏ. செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
மொஸாம்பிக், அங்கோலா, போர்த்துக்கல், பிரான்ஸ், பிரேஸில், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இவ்விமானத்தில் இருந்ததாகவும் மேற்படி செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
நமீபிய பொலிஸ் ஹெலிகொப்டர்களும் தேடுல் நடவடிக்கையில் இணைந்துள்ளளன. அப்பகுதியில் வீதிகள் இல்லாததால் விமானம் வீழ்ந்தத இடத்தை தரைவழியாக அடைவது கடினமானதுதாக உள்து எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments