எக்ஸ்போ 2020 கிடைப்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், பிரேசில் நாட்டின் ஸாவோ போலோ, ரஷ்யாவின் எக்டனின்பர்க், துரு க்கி ,இஸ்மிர்
ஆகிய நான்கு நாடுகள் போட்டியிட்டன. முன்னதாக போட்டியில் பங்கெடுக்கும்
நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஏன் தங்கள் நாட்டு நாடுகளுக்கு ஓட்டு
போடவேண்டும் என்று விளக்கி பேசினர்.
பாரிசில்
மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றது. முதல் சுற்றிலேயே துபாய்
முன்னணி வகித்தது. இறுதியும் 3வதுமான சுற்றில் 116 நாடுகளின் ஆதரவைப்
பெற்று எக்ஸ்போ 2020 (Expo Twenty Twenty) ஐ துபாய் தனதாக்கிக் கொண்டது.






0 Comments