ஒன்பதாவது பொதுநலவாய மாநாட்டில்
அங்குரார்ப்பணம் செய்யப்பட இருக்கின்ற commonwealth youth council இல்
போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
வெளியிடப்பட்டுள்ளது. பிரதான பதவிகளுக்கு போட்டியிட இலங்கையின் இளைஜர்கள்
பன்னிரெண்டு பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில்
புத்தளத்தைச் சேர்ந்த சதாம் சாஜஹான் Vice Chairperson – Partnership &
Resources பதவிக்கும், ஷரீகா சலஹுடீன் Asia Regional Representative
பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்கள் விபரம்
வேட்பாளர்கள் விபரம்


0 Comments