Subscribe Us

தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தீபா­வ­ளியை முன்­னிட்டு நாடு முழு­வ­து­முள்ள தமிழ்  பாட­சா­லை­க­ளுக்கு


தீபா­வளி நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. இந்த விசேட விடு­முறை வழங்­கப்­ப­டு­வதால் பிரி­தொரு சனிக்கிழமை தினத்தில் பாடசாலை நடைபெறும்.
நாளைவெள்­ளிக்­கி­ழமை விசேட விடு­மு­றை­யொன்று வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைசுதெரி­வித்­துள்­ளது.

Post a Comment

0 Comments