Subscribe Us

விராதட் கோலியின் அதிறடியில் இந்திய அணி வெற்றி.

நாக்பூரில் நடைபெற்ற பரபரப்பான 6வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்களை குவித்தது. இதனையடுத்து இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 351 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய வீரர் விராட் கோலி 66 பந்துகளில் 115 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 23 பந்துகளில் 25 ரன்களும், தவான் 102 பந்துகளில் 100 ரன்களும், ரோகித் சர்மா 89 பந்துகளில் 79 ரன்களும் குவித்தனர். 

Post a Comment

0 Comments